நிறுவனம்: Border Roads Organization (BRO)
பணியின் பெயர்: பல்வேறு வேலைகள்
பணியிடங்கள்: 411
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2025
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 25 வயது வரை
சம்பளம்: Rs.18,000 – 56,900/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, Physical Efficiency Test (PET), Practical Test (Trade Test),
Primary Medical Examination (PME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.