இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், உத்தர பிரதேச MP பிரியா சரோஜை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் இரண்டு தினங்களுக்கு முன் எளிமையாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரரான ரிங்கு சிங். உபி-யின் அலிகர் நகரைச் சேர்ந்தவர். அவரது மனைவியாகப்போகும் பிரியா, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மக்களவைக்கு தேர்வானவர் ஆவார்.