வெளிநாட்டில் பேமஸ் ஆகும் செட்டிநாடு சீப்பு சீடை (செய்முறை)

57பார்த்தது
செட்டிநாடு என்றாலே உணவுதான். செட்டிநாட்டுப் பலகாரங்கள் வெளிநாடு வரை பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக சீப்பு சீடை அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. சீப்பு சீடை செய்யும் முறை குறித்து இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அரிசி மாவு ஒன்றரை கப், உளுந்து மாவு ஒரு கப், உப்பு, பெருங்காயத்தூள், நெய், தேங்காய் பால் சேர்த்து பிசைந்து அச்சில் வார்த்து அதை சிறிது சிறிதாக கட் செய்து சுருட்டி பொரித்து எடுத்தால் சுவையான சீடை ரெடி. நன்றி: UthamiKitchen

தொடர்புடைய செய்தி