T20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்

68பார்த்தது
T20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்
T20 கிரிக்கெட்டில் 900 சிக்ஸர்களை விளாசிய 2ஆவது வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் பொல்லார்ட் படைத்துள்ளார். டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்ட், 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, கிறிஸ் கெயில் 1056 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி