மாணவர்கள் எம்பிஏ படிக்க விரும்பும் டாப் 100 கல்லூரிகளில் தமிழகத்தில் இருக்கும் 11 பள்ளி கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. ஐஐடி மெட்ராஸ், திருச்சியில் உள்ள ஐஐஎம், கோயமுத்தூரில் உள்ள அமிர்த விஸ்வ வித்யா பீடம், சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் ஆஃப் மேனேஜ்மென்ட், திருச்சியில் உள்ள என்ஐடி, சென்னையில் உள்ள லயோலா, அண்ணாப் பல்கலைக்கழகம், சவீதா கல்லூரி, கோவையில் உள்ள பிஎஸ்ஜி, மதுரை தியாகராஜர் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.