நாகர்கோவிலை சேர்ந்த அமர்தய்யா(71) இன்று (அக்.30) நெல்லை காவல்கிணறு பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க மீடியேட்டரில் ஏறி நின்றபோது லைசென்ஸ் இல்லாமல் டிப்பர் லாரி ஓட்டி சென்ற கிளீனர் பிரேஸ்லின் சுதி என்பவர் மீடியேட்டரில் பேரிகார்ட்டுடன் சேர்த்து அமர்தய்யா மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். பணகுடி போலீசார் பிரேஸ்லின் சுதியையும், டிரைவர் அருண் கிறிஸ்டோபரையும் இன்று கைது செய்தனர்.