விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட மாவட்ட காவல்துறை

82பார்த்தது
நெல்லை மருதகுளம் பள்ளியில் சமீபத்தில் மாணவர்கள் சமூக ரீதியாக மோதி கொண்டனர் எனவே நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு குறித்தும் சாதி மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அனைத்து பள்ளிகளிலும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து தற்போது மாவட்ட காவல்துறை அதை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி