நெல்லை: தேவர் ஜெயந்தி விழா.. சிலைக்கு எம்எல்ஏ மரியாதை

63பார்த்தது
நெல்லை: தேவர் ஜெயந்தி விழா.. சிலைக்கு எம்எல்ஏ மரியாதை
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று (அக்.30) திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல்வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜு மற்றும் பல திமுக நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி