தமிழர்களோடு ஒன்றிய காவிரி நதி

80பார்த்தது
தமிழர்களோடு ஒன்றிய காவிரி நதி
தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப் போன நதி காவிரி. காவிரி, தென்னகத்து கங்கை என்று பல பெயர்கள் இருந்தாலும், பழங்காலத் தமிழ் இலக்கியம் குறிப்பிடும் ‘பொன்னி’ என்கிற பெயர் தமிழுக்கே உரியது. ஆனால், நமக்கே உரித்தான ‘பொன்னி’ என்கிற பெயரைத் தமிழ்நாட்டில் கூட யாரும் பயன்படுத்துவது இல்லை. இது கர்நாடகாவில் தோன்றி, தமிழகத்தை செழிப்பாக்கி பூம்புகார் (காவேரிப்பூம்பட்டினம்) அருகே வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

தொடர்புடைய செய்தி