தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதி எது தெரியுமா?

76பார்த்தது
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதி எது தெரியுமா?
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. முன்னர் எடுத்த கணக்கின்படி இந்த தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,34,081, பெண்கள் 3,32,096, மூன்றாம் பாலினத்தவர் 118). தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.

தொடர்புடைய செய்தி