பாலை விட தயிர் சிறப்பானது... இது உங்களுக்கு தெரியுமா?

80பார்த்தது
பாலை விட தயிர் சிறப்பானது... இது உங்களுக்கு தெரியுமா?
பாலை விட தயிர் பல மடங்கு சிறப்பானது, ஆரோக்கியம் நிறைந்தது. ஆம்...! தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் 32 சதவீதம் அளவில் தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டு விடும். தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

தொடர்புடைய செய்தி