நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியில் கரடி ஒன்று மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது அதன் பெயரில் வனத்துறையினர் அங்கு கூண்டு வைத்த நிலையில், நேற்று (08.06.2024) இரவு ஆண் கரடி ஒன்று கூண்டில் சிக்கியது. இதை எடுத்து வனத்துறையினர் அந்த கரடியை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.