மாநாட்டு மேடைக்கு வரவுள்ள விஜய்?

51பார்த்தது
மாநாட்டு மேடைக்கு வரவுள்ள விஜய்?
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். காலையிலேயே மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் கடும் வெயிலில் அவதிபட்டு வருகின்றனர். மேலும், சிலர் மேடை அருகே அமைக்கப்பட்டு இருந்த லைட் கம்பத்தின் மீது ஏறி அலப்பறை செய்து வருகின்றனர். அவர்களை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பத்த முடியாத நிலையில் தவெக தலைவர் மேடைக்கு வந்து தொண்டர்களை அமைதிப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி