100/100 மதிப்பெண் பெறுகிறார் உதயநிதி - மு.க.ஸ்டாலின்

71பார்த்தது
100/100 மதிப்பெண் பெறுகிறார் உதயநிதி - மு.க.ஸ்டாலின்
நான் வைக்கும் தேர்வுகளில் எல்லாம் உதயநிதி 100 மதிப்பெண்களை பெறுகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். 'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உதயநிதி ஸ்டாலினுக்கு நான் கொடுக்கும் பொறுப்புகளை, பயிற்சியாகப் பார்க்கிறேன். அப்படிப் பார்த்தால், நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் அவர் செண்டம் ஸ்கோர் பண்ணுகிறார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி