'நந்தன்' திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்படுமா?

75பார்த்தது
'நந்தன்' திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்படுமா?
சசிக்குமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நந்தன். பட்டியலின மக்களின் பிரச்சனைகளையும், ஊராட்சி தலைவர் பதவியில் நடக்கும் சாதிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ள இப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சர் எல்.முருகனை மேற்கோள்காட்டி, இப்படத்திற்கு தேசிய விருது வழங்க பரிந்துரைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி