விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்

80பார்த்தது
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. தமிழகத்தின் பர ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் விக்கிரவாண்டியில் குவிந்து வருகின்றனர். விஜயின் மாநாடு வெற்றிபெற பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி