பாபநாசம் அணையில் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது

54பார்த்தது
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அருகே பாபநாசம் காரையாறு அணை அமைந்துள்ளது. இங்கிருந்து நாள்தோறும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் இன்று காரையாறு அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி