நிர்மலா சீதாராமானுடன் சீமான் சந்திப்பு? விளக்கம்

52பார்த்தது
நிர்மலா சீதாராமானுடன் சீமான் சந்திப்பு? விளக்கம்
சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் சீமான் நேரில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. அதாவது, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவுக்கு எதிராக ஓரணியில் இணைய பாஜக வியூகம் வைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சருடன் சந்திப்பு நடத்தியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த சீமான், உங்களிடம் சொல்லாமல் நான் ஏன் நிதியமைச்சரை சந்திக்கப்போகிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்தி