25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஹரி - பிரசாந்த்

67பார்த்தது
25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஹரி - பிரசாந்த்
ஜீன்ஸ், வின்னர் என பல ஹிட் படங்களில் நடித்து டாப்ஸ்டாராக வலம்வந்தவர் நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான தித்திப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரீத்தி தியாகராஜன் நிறுவனம் தயாரித்து வழங்கும் பிரசாந்தின் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வழங்குகிறார். இப்படத்தின் வாயிலாக ஹரி - பிரசாந்த் 25 ஆண்டுகளுக்குப் பின் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2002ல் பிரசாந்தின் 'தமிழ்' படத்தை ஹரி இயக்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி