பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், இலங்கையில் இருந்து திரும்பும் போது, வானத்திலிருந்து ராமர் சேதுவின் தெய்வீகக் காட்சியைக் கண்டேன். தெய்வீக தற்செயல் நிகழ்வால், நான் ராமர் சேதுவுக்குச் சென்ற அதே நேரத்தில், அயோத்தியில் ராம் லல்லாவின் சூரிய திலகத்தைக் காணும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை” என குறிப்பிட்டுள்ளார்.