பொன் விழாவிற்கு எழுத்தாளர் சங்கத்தினர் அழைப்பு

68பார்த்தது
பொன் விழாவிற்கு எழுத்தாளர் சங்கத்தினர் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் பொன்விழா ஆண்டு துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாறும்பூநாதன், வண்ணதாசன், கவிஞர் கணபதி சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இதில் அனைவரும் பங்கேற்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி