தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

70பார்த்தது
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று (செப்.23) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.55,840க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,980க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.45,744க்கும், கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,718க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.98,000க்கும், கிராம் ரூ.98.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி