தோல்வியடைந்தால் இதுவே எனது கடைசி தேர்தல்.. ட்ரம்ப்

78பார்த்தது
தோல்வியடைந்தால் இதுவே எனது கடைசி தேர்தல்.. ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தியாளருக்கு பேட்டியளித்த ட்ரம்ப், , நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேட்ட கேள்விக்கு, 2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி