15ஆண்டுகளாக பக்கத்துவீட்டுக்கு மின்கட்டணம் செலுத்திய நபர்

65பார்த்தது
15ஆண்டுகளாக பக்கத்துவீட்டுக்கு மின்கட்டணம் செலுத்திய நபர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் கென் வில்சன், 15 ஆண்டுகளாக தனக்கே தெரியாமல் பக்கத்து வீட்டு நபரின் மின்கட்டணத்தையும் சேர்த்து கட்டி வந்துள்ளார். தனக்கு மட்டும் அதிக கட்டணம் வருவதற்கான காரணத்தை கண்டறிய பல முயற்சிகள் செய்தும் தோற்றுள்ளார். இதனால் வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வாங்குவதையும் தவிர்த்து வந்துள்ளார். ஒரு நாள் Power-ஐ ஆஃப் செய்துவிட்டு பார்த்தபோதும் மீட்டர் ஓடியதை பார்த்து அதிர்ச்சியடைந்து மின்வாரியத்திடம் புகார் அளித்தபோது உண்மை தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி