நெல்லை மேயருக்கு வரவேற்பு

56பார்த்தது
நெல்லை மேயருக்கு வரவேற்பு
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவரும் வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான கிரஹாம்பெல் இல்ல திருமண விழா இன்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த மேயருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி