தமிழக அமைச்சர்களின் இலாக்காக்கள் அறிவிப்பு

60பார்த்தது
தமிழக அமைச்சர்களின் இலாக்காக்கள் அறிவிப்பு
பிரதமர் மோடி அரசின் புதிய மத்திய அமைச்சரவையின் இலாக்காக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்காக்கள் பின்வருமாறு:

நிர்மலா சீதாராமன் - நிதித்துறை அமைச்சர்.

எல்.முருகன் - தகவல் தொழில்நுட்பம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி