ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா?

57பார்த்தது
ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா?
அதிக அளவு சத்தத்தில் ஹெட்போன்ஸ் உபயோகப்படுத்துகையில் நமது மூளை உற்சாகமடையும். ஹெட்ஃபோன்ஸ் மூலம் பாடலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயத்தை கேட்டுக் கொண்டிருந்தால் அது நமக்கு மந்தமாக காது கேட்கும் தன்மையை அல்லது செவித்திறன் இழக்கும் தன்மையை கூட உண்டாக்கலாம். தொடர்ந்து பல மணி நேரம் இடையில் ஓய்வே இல்லாமல் ஹெட்போன்ஸ் உபயோகப்படுத்தினால் அது காது இரைச்சல் அதிகமாவதற்கு வழி வகுக்கலாம். ஹெட்ஃபோன் பயன்படுத்துவதால் பெரு மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதனால் நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காதில் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு ஹெட்ஃபோன்ஸ் பக்கமே தலை வைத்து படுக்க வேண்டாம்.

தொடர்புடைய செய்தி