BREAKING: மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் அறிவிப்பு (2)
By Madhankumar 77பார்த்ததுபிரதமர் மோடி அரசின் புதிய மத்திய அமைச்சரவையின் இலாக்காக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கிரன் ரிஜுஜு: நாடாளுமன்ற விவகாரத்துறை
அன்னபூர்ணா தேவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
குமாரசாமி: கனரக தொழில்துறை
பியூஷ் கோயல்: வர்த்தகத்துறை
மன்சுக் மாண்டவியா: தொழிலாளர் நலத்துறை
ஜோதி ராதித்யா சிந்தியா: தொலைதொடர்புத்துறை
கஜேந்திர சிங் ஷெகாவத்: சுற்றுலாத்துறை
சுரேஷ் கோபி: கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பெட்ரோலியத் துறைக்கான இணை அமைச்சர்
எல்.முருகன்: தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறைக்கான இணை அமைச்சர்
புபேந்திர யாதவ் : வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை