திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டல கூட்டம்

77பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டல கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டல குழு கூட்டம் இன்று (ஜூலை 9) மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நெல்லை மண்டல பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் உலகநாதன், மன்சூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி