நெல்லை மாநகர பேட்டை சாஸ்திரி நகர் சுத்தமல்லி விளக்கு இடையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நடுசாலையில் குழாய் உடைந்து தண்ணீர் கடந்த பத்து நாட்களாக வீணாகச் செல்கின்றது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகு உள்ளது.