எஸ்டிபிஐ மானூர் கிழக்கு ஒன்றிய கூட்டம்

83பார்த்தது
எஸ்டிபிஐ மானூர் கிழக்கு ஒன்றிய கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் கிழக்கு ஒன்றிய கூட்டம் செயலாளர் தாழை சேக் இஸ்மாயில் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை தலைவர் சிராஜ்தீன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் கலந்து கொண்டார். கூட்டத்தில் மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக அசன் நன்றி உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி