உலக தர நிர்ணய தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டி தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நேற்று உற்பத்தியாளர்கள், ஆய்வகங்கள், ஏற்றுமதியாளர்கள், அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட பங்குதாரர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து கலந்துரையாடினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.