திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.16) சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கார்த்திகேயன், தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி)ஜெயா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்ட இயக்குனர் உள்பட பலர் உடனிருந்தனர்.