சட்டப்பேரவையில், நெல்லை புறவழிச்சாலை திட்டம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். நெல்லை புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட பணிக்காக நில எடுப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.