வானம் நீல நிறமாக காட்சியளிப்பதற்கு காரணம் சூரிய ஒளி தான். அதாவது வானத்தின் ஒரு பகுதியான வளிமண்டலத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய துாசு துகள்கள் பரவி கிடக்கின்றன. நிறப்பிரிகை காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் இண்டிகோ ஆகிய நிறங்களில் நீல நிறத்தை தவிர மற்ற நிறங்களை துகள் மண்டலம் கிரகித்து கொள்வதால் தான் வானம் நீல நிறமாக காட்சியளிப்பதாக நம்பப்படுகிறது.