காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

70பார்த்தது
காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
காந்தம் கூட்டுப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. பல வகையான உலோகங்களின் கலவைகளை தான் கூட்டுப் பொருள் என்கிறோம். உலோகங்களின் கலவைகளை நன்றாக வெப்பப்படுத்தி ஒரு வடிவ அளவிலான கண்டெய்னர் உள்ளே செலுத்தப்படுகின்றன. அந்த கண்டெய்னரில் உலோகம் நன்றாக குளிர வைக்கப்படுகிறது. தொடர்ந்து உலோகங்களுக்கு காந்தத் தன்மை சேர்க்கப்பட்டு ஒருவிதமான மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. அதன் பிறகு அந்த பொருள் காந்தமாக மாறுகிறது.

தொடர்புடைய செய்தி