கொள்ளையன் என்கவுன்ட்டர்.. காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

85பார்த்தது
சென்னையில் 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர், சுராஜ் ஆகிய 2 பேரை போலீசார், விமானத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் தப்ப முயன்ற ஜாபர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் கூறுகையில், "சென்னை முழுவதும் போலீசாரை சோதனை செய்ய உத்தரவிட்டேன். சிசிடிவி வீடியோவை வைத்து குற்றவாளிகளை பிடித்தோம்” என்றார். 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி