இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்

70பார்த்தது
இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்
மாரடைப்பு காரணமாக இந்த உலகை விட்டு பிரிந்த சில பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்போம். மருத்துவரும் - நடிகருமான சேதுராமன், கடந்த 2020-ஆம் ஆண்டு, தன்னுடைய 35 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார், கடந்த 2021ல் தனது 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். சின்ன கலைவாணர் நடிகர் விவேக் தனது 59 வயதில் 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் பலியானார். கன்னட நடிகரான சிரஞ்சீவி 2018ல் 39 வயதில் உயிரிழந்தார். டேனியல் பாலாஜி 48 வயதில் கடந்த ஆண்டு பலியானார்.

தொடர்புடைய செய்தி