நெல்லை: விருது வழங்கும் விழா

83பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் கோடீஸ்வரன் நகரில் உள்ள லிட்டில் பிளவர் மாடல் ஸ்கூலில் இன்று (டிசம்பர் 29) நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் சார்பில் 6ஆம் ஆண்டு தே விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதிமன்றம் மேனாள் நீதிபதி ஜோசப் கலந்து கொண்டார். இதில் பல்வேறு துறையில் உள்ள சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி