நெல்லை: காய்கறி மாலை அணிந்து வந்தவரால் பரபரப்பு

61பார்த்தது
நெல்லையில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வை கண்டித்து காய்கறி மாலையுடன் திருவோடு ஏந்தி அதிமுக பிரமுகர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு போலிசார் அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி