நெல்லை: சிறப்பு தராவீஹ் தொழுகை

75பார்த்தது
இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை நேற்று (மார்ச் 1) முதல் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று  (மார்ச் 2)  முதல் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க உள்ளனர். இதன் முதல் கட்டமாக நேற்று இரவு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தராவீஹ் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி