நெல்லை: அஞ்சலி செலுத்த வந்த புஸ்ஸி ஆனந்த்

51பார்த்தது
திருநெல்வேலி தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் சஜி நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் இன்று சாந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 16) இறுதிக்கட்ட அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நெல்லைக்கு வருகை தந்து சஜி இல்லத்திற்கு சென்று அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி