நெல்லை: பக்தர்கள் கொண்டாட்டம்

64பார்த்தது
திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லையிலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக முருகன் கோவிலுக்கு செல்கின்றனர். அந்த வகையில் நெல்லையில் இருந்து செல்லும் முருக பக்தர்கள் சினிமா, பக்தி பாடல்களுக்கு ஆட்டம் ஆடியபடி சாலையில் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இதனை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி