டாய்லெட்க்கு பெயிண்ட் அடிக்கும் மாணவர்

85பார்த்தது
டாய்லெட்க்கு பெயிண்ட் அடிக்கும் மாணவர்
கோவை அரசு போக்குவரத்துக் கழக கிளையில், தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர் கழிவறையில் பெயிண்ட் அடிக்கும் வீடியோ வெளியாக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் பழுது நீக்கும் பயிற்சி அளிக்க வேண்டிய மாணவர்களுக்கு கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் கொடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வீடியோ வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது போன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தக் கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி