பிராவோவை "துரோகி" எனக்கூறிய தோனி

75பார்த்தது
18-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 11) நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில் சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கொல்கத்தா அணியின் ஆலோசகராக உள்ள பிராவோ அங்கு வந்தார். அவரை பார்த்த தோனி, "துரோகி வரார் பாருங்க" என கூறினார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியை பேசிக்கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி