அதிமுக - பாஜக கூட்டணி: EPS பேட்டி

63பார்த்தது
அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு ஒற்றை வரியில் பேட்டியளித்துள்ளார். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி