IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்

51பார்த்தது
IPL 2025:  சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்
ஐபிஎல் 2025-இல் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. KKR அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 4 போட்களில் தோல்வி அடைந்துள்ள CSK இன்றைய போட்டியில் தோனி தலைமையில் களம் இறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி