கள்ளக்காதல்.. 9 குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்று திருமணம் செய்த ஜோடி

79பார்த்தது
கள்ளக்காதல்.. 9 குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்று திருமணம் செய்த ஜோடி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த கீதா-கோபால் ஜோடி, தங்களது 9 குழந்தைகளை தவிக்கவிட்டு திருமணம் செய்துகொண்டனர். கீதாவுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், கோபாலுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மேலும், கீதாவின் கணவர் வைத்திருந்த ரூ.90,000 பணம், நகைகளை கீதா எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களது திருமண சம்பவம் முகநூல் பதிவு மூலம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி