மேலப்பாளையம்: சிறப்பு பயான் நிகழ்ச்சி

82பார்த்தது
நெல்லையில் இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (மார்ச் 13) மேலப்பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த வாவர் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு ரமலான் மாத பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹைதர் அலி மிஸ்பாகி ஹஜ்ரத் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி