பயங்கர சாலை விபத்து.. 7 பேர் உடல்நசுங்கி பலி (Video)

51பார்த்தது
மத்திய பிரதேசம்: டேங்கர் லாரி, கார் மற்றும் ஜீப் மீது மோதிய விபத்தில் 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். நேற்று (மார்ச். 12) இரவு 11 மணியளவில் நடந்த சம்பவத்தில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தவறான பாதையில் லாரி வந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்பளம் போல நொறுங்கிய வாகனங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீஸ் தேடுகிறது.

தொடர்புடைய செய்தி